அதிசியக்க வைக்கும் கிரகணங்கள்

வான்வெளியில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் ஒன்று கிரகணங்கள். அடிக்கடி நிகழ்தாலும் நாம் முழு கிரகணங்களையும் பார்ப்பது அரிதானது. இந்த வாரத்தில் நம் நாட்டில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. இந்தோனேசியாவில் தெரிந்த முழு கிரகணம் அந்நாட்டையே இருளில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட அதிசய  சூரிய கிரகணத்தை வானத்தில் நேருக்கு நேர் பார்த்தால் எப்படி இருக்கும்??? கீழ்வரும் காணொளியை வியந்து பாருங்கள் 🙂

ஆண்டிராய்டு மென்பொருள் எழுதிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS)

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில்,  அதை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் விதித்து வருகின்றன.  சில இயக்கங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக்,ட்விட்டர்,  வாட்சப், டெலிகிராம் போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் (ISIS)  இயக்கத்தை சேர்ந்தவர்கள் ட்விட்டர், டெலிகிராம் உபயோகித்தனர்.ஐஎஸ்ஐஎஸ் என சந்தேகிக்கப்படுவோரின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் “Alrawi” என்னும் தகவல் பரிமாற்ற மென்பொருளை ஐஎஸ்ஐஎஸ் (ISIS) உருவாக்கி உள்ளதாக Ghost Security Group எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.          …

புதிய கூகுள் + மாறுவதற்கான சரளம்

புதிய கூகுள் பிளஸ் தோற்றம்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ்(Google +)  தளத்திற்கு புதிய பயனர் இடைமுகத்தை (User Interface) தந்துள்ளது. இந்த புதிய இடைமுகம் கூகுளின் மேடிரியல் டிசைன்(Material design)-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. கூகிள் + செல்லும் பயனர்களுக்கு தற்போது ஒரு புதிய அறிவிப்பு கிடைகிறது.  அதில் ‘ புதிய கூகுள் + சிந்தியுங்கள்‘ என கேட்கப்படுகிறது. ‘செல்லலாம்‘ என தெரிவித்தால் புதிய கூகுள் + மாறிவிடுவீர்கள். முன்பை விட அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்…

யூடுப் ரெட்

யூடுப் ரெட்(YouTube red) மாதம் 600 மட்டுமே!

இணையத்தில் அதிகமாக பார்க்கப்படும் தளம் ஒன்று கூகுள். மற்றொன்று ‘யூடுப்'(YouTube). இணையத்தில் காணொளி காண வேண்டுமென்றால் நாம் அனைவரும் நாடும் தளம் ‘யூடுப்’ . நாம் ஆர்வமுடன் காணும் காணொளிகளுக்கு நடுவே பல விளம்பரங்கள் வந்து எரிச்சலூட்டும். அவ்வாறு விளம்பரங்களை காண விரும்பவில்லையெனில் உங்களுக்கு தான் ‘ யூடுப் ரெட்(YouTube red) ‘ மாதம் 10 டாலர் (600 ருபாய்) செலுத்தினால் நீங்கள் விளம்பரம் இல்லாமல் யூடுப்-ஐ காணலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடுப் ரெட்(YouTube red)  ஐ…

அதிர்ச்சி! ஆப்பிள் ஐஓஸ்-ல் புதிய வைரஸ்! நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்

நீங்கள் ஆப்பிள் ஐபோன்,ஐபாட்,ஐபேட் வைத்து இருக்கிறீர்களா? உங்கள் ஆப்பிள் சாதனத்தில் ஹேக்கிங்,வைரஸ் போன்ற தொல்லைகள் இல்லையென நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், உங்கள் நம்பிக்கையில் இடி விழுந்தது! 😀  ஆப்பிள் ஆப் ஸ்டோரில்(App store) கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மென்பொருட்கள் உங்கள் ரகசிய தகவல்களை திருடி கொண்டிருகின்றன. இவையனைத்தும் அப்பிளின் பரிசோதனைகளை தாண்டி தான் உங்கள் போன்களில் வந்திருகிறது என்பது அதிர்ச்சி! ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு மென்பொருட்களும் ‘ஆப்பிள் பாதுகாப்பு குழுவால்’ முழுமையாக பரிசோதிக்கப்பட்டு பின்னரே மக்களின்…

2015 நேக்சுஸ் சாதனங்கள்

புதிய கூகுள் நேக்சுஸ் சாதனங்கள்

கூகிள் நேக்சுஸ் சாதனங்களை கடந்தவாரம் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு புதிய நேக்சுஸ் போன்கள்  நேக்சுஸ்  5எக்ஸ்(Nexus 5X), நேக்சுஸ் 6P போன்கள் அறிமுகபடுத்தப்பட்டது. புதிய  ஆண்ட்ராய்ட் டேப்லெட் பிக்ஸெல் சி(Pixel C), இரண்டு புதிய குரோம்காஸ்ட்(Chromecast) ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow)

எந்த மோடோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0?

இந்த வாரம் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய நேக்சுஸ் போன்களை அறிமுகம் செய்தது. அத்துடன் புதிய ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow)  அடுத்தவாரம் முதல் நேக்சுஸ் போன்களுக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து மோடோரோலா நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எந்த மோடோரோலா போன்களுக்கு  ஆண்ட்ராய்டு 6.0 கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2015 Moto X Pure Edition (3rd gen) 2015 Moto X Style (3rd gen)…

பிளாக்பெர்ரி-யின் புதிய ஆண்டிராய்டு போன்

உலக  புகழ் பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனம், ஆண்டிராய்டு  கைப் பேசியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்களின் அறிமுகத்திற்குப் பின்னர்  ஈடு குடுக்க முடியாமல் பிளாக்பெர்ரி நிறுவனம்  திணறிக் கொண்டிருகிறது. இந்த சரிவிலிருந்து மீள புதிய  ஆண்டிராய்டு  போன்  ஒன்றை  வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.