boeing தர இருக்கும் “கருப்பு போன்”

  விமான உற்பத்தியில் சிறந்து விளங்கும் போய்ங் நிறுவனம் தற்போது ஆண்டிராய்டு போன் உருவாக்கியுள்ளது. இதற்கு Black Phone எனப் பெயரிட்டுள்ளது. இது மிக பாதுகாப்பான ஆண்டிராய்டு  போன் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

moto g பிலிப் கார்ட்-ல் மட்டும்!!!

மோடோ ரோலா நிறுவனத்தை கூகுள் வங்கியதை தொடர்ந்து இந்தியாவில் அதனுடைய மோடோ ஜி கைபேசியை வெளியிட உள்ளது. தற்போது பிலிப் கார்ட்-ல் மட்டும் பிரதேயகமாக மோடோ ஜி கிடைகிறது.  8GB மாடல் 12,499 ருபாய்க்கும் 16 GB மாடல் 13,999 ருபாய்க்கும் கிடைகிறது.