விமான உற்பத்தியில் சிறந்து விளங்கும் போய்ங் நிறுவனம் தற்போது ஆண்டிராய்டு போன் உருவாக்கியுள்ளது. இதற்கு Black Phone எனப் பெயரிட்டுள்ளது. இது மிக பாதுகாப்பான ஆண்டிராய்டு போன் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.