Android Wear-ஆண்டிராய்டு அணிகலன்களுக்காக!!!
எதையும் புதியதாகச் செய்ய நினைக்கும் கூகுள் நிறுவனம் இன்று “Android Wear “ என்னும் புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் போன்ற அணிகலங்களுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டம் இதோ!!