இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் , வாடிக்கையாளர்கள் அடிப்படையில் நைஜீரியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் தனது சேவையை ஆப்ரிக்காவில் கடந்த மார்ச் 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஏர்டெல் நிறுவனம் நைஜீரியாவில் 26194336 வாடிக்கையாளர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் இருப்பதாக Nigeria Communication Commissio(NCC) தெரிவித்துள்ளது .
2010 ல் இருந்து ஏர்டெல் $1.7 பில்லியன் டாலர்கள் ஆப்ரிக்காவில் முதலிடு செய்திருப்பது குறிப்பிடதக்கது.