ஆண்ராய்டு உங்கள் கணினியில்…
ஆண்ராய்டு இயங்குதளம் நான் அனைவரும் அறிந்த ஒன்றே! கூகுள் ப்லே ஸ்டோரில் மட்டும் 10 கோடியே 30 லட்சதிற்கு மேல் மென்பொருள்கள் உள்ளன. அருமையான பல விளையாட்டுகளும் உள்ளன. அதில் சில விளையாட்டுகளை விளையாட சக்திவாய்ந்த கிராபிக்ஸ் வன்பொருட்கள் தேவை.