ஜேன்போன் ஜூம்

CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.

     கணினி உலகில் பெரும் நிறுவனமான அசுஸ்(ASUS), கடந்த வருடம் இந்தியாவில் அதன் ஜேன்போன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.

Hike மெசெஞ்சர்

அமெரிக்க நிறுவனத்தை வாங்கிய HIKE!!!

    இந்திய மெஸ்சஞ்சர் நிறுவனமான Hike, Zip-phone எனும் அமெரிக்க அழைப்பு மென்பொருளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Zip phone மென்பொருள் இணையம் வழி போன் அழைப்புகளை செய்யும்.  

CES 2015

CES 2015

     CES என்பது Consumer Electronics Show  என்பதின் சுருக்கம். இதன் அர்த்தம் ‘நுகர்வோர் மின்னணு கண்காட்சி‘ ஆகும்.