CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.

     கணினி உலகில் பெரும் நிறுவனமான அசுஸ்(ASUS), கடந்த வருடம் இந்தியாவில் அதன் ஜேன்போன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.     இப்பொழுது லாஸ் வேகஸ்-ல் நடைபெறும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில்(CES 2015) புதிய மாடல் ஜேன்போன்களை(Zenfone) அறிமுகம் செய்துள்ளது. Zenfone 2 மற்றும் Zenfone Zoom என பெயரிடப்பட்டுள்ள இந்த இரு மாடல்களும் உயர் ரக ஆண்டிராய்ட் போன்களாகும்.

ஜேன்போன் 2 திரை

ஜேன்போன் 2 திரை


        Zenfone 2 மாடல் 5.5″ முழு HD திரை, அதிவேக1.8/2.3Ghz  64பிட் செயலியும், 2GB மற்றும் 4GB ராம் மெமரியும், 5MP முன் கேமரா,13MP பின் கேமரா,16GB/32GB/64GB நினைவகத்துடன் 64GB மெமரி கார்டு வசதியும், கூகுள் லாலிபாப் இயங்குதளத்தையும் கொண்டு இயங்குகிறது.

ஜேன்போன் ஜூம்

ஜேன்போன் ஜூம்

 Zenfone Zoom மாடல்  5.5″ முழு HD திரை, 5MP முன் கேமரா,13MP பின் கேமரா,128GB நினைவகத்துடன்  4G வசதி, கூகுள் லாலிபாப் இயங்குதளத்தையும் கொண்டு இயங்குகிறது.மற்ற அனைத்து வசதிகளும் Zenfone 2ல் உள்ளதே. இது அதிநவீன கேமரா வசதியுடன் 3X optical zoom கொண்டிருப்பதே இதன் சிறப்பாகும்.

    இப்போது சந்தையில் உள்ள போன்களில் அதிக ராம் மெமரியுள்ள போன் இவ்விரண்டுமே!   இந்த இரு போன்களும் இரண்டு மாதத்தில் அமெரிக்க சந்தைக்கு வரும். இந்திய சந்தை விவரம் இன்னும் அறிவிக்கபடவில்லை.

2 thoughts on “CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.

  1. அருமையான ஒரு முயற்சி, தமிழில் தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதற்கு நன்றி. உங்கள் முயற்சி தொடர்ந்து நடைபெறட்டும்.
    – சரவணா

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s