கணினிக்கும் வந்துவிட்டது whatsapp!

ஆமாங்க! இப்போது நீங்கள் Whatsappஐ எந்த கணினியில் இருந்தும் உபயோகிக்கலாம்.  Whatsapp தற்போது ‘Whatsapp web’ என்னும் புதிய வசதியினை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் Whatsappஐ உங்கள் உலவியில்(Browser) இல்  பயன்படுத்த முடியும்.