கணினிக்கும் வந்துவிட்டது whatsapp!

ஆமாங்க! இப்போது நீங்கள் Whatsappஐ எந்த கணினியில் இருந்தும் உபயோகிக்கலாம்.  Whatsapp தற்போது ‘Whatsapp web’ என்னும் புதிய வசதியினை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் Whatsappஐ உங்கள் உலவியில்(Browser) இல்  பயன்படுத்த முடியும்.

  1. முதலில் பயன்படுத்த உங்கள் போனில் Whatsappஐ அப்டேட் (update)  செய்யவேண்டும்.
  2. உங்கள் கணினியையும் போனையும் ஒரே வைபி(Wifi)யுடன் இணையுங்கள்.
  3. உங்கள் கணினியில் web.whatsapp.com தளத்திற்கு  செல்லுங்கள். அத்தளத்தில் QR code  காட்டப்படும்.whataspp web
  4. உங்கள் போனில் whatsapp சென்று ‘மெனு’விற்கு சென்று ‘Whatsapp web’aஐ தேர்வு செய்யும்
  5. .Screenshot_2015-02-05-09-02-56
  6. கணினியில் காட்டப்படும் QR code ஐ உங்கள் போன் கேமராவிடம் காட்டுங்கள்.Screenshot_2015-02-05-09-04-03

அவ்வளவுதான் உங்கள் கணினியில் Whatsapp  வந்துவிட்டது. இனி உங்கள் போனிற்கு வரும் அனைத்து Whatsapp குறுசெய்திகளையும் கணினியில் படித்து பதில் அனுப்ப முடியும்.

One thought on “கணினிக்கும் வந்துவிட்டது whatsapp!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s