விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கும் மென்பொருட்களை விண்டோஸ் 7/8 இயக்குவது எப்படி?

        பெரு நிருவனகளும் மக்களும் புதிய இயங்குதளத்திற்கு மாறாமல்யோசிப்பதற்கு  ஒரு  காரணம்  அவர்களின் மென்பொருட்கள். புதிய இயக்கதளத்திற்கு மாறியபின்  மென்பொருள் இயங்காவிடில் பெரும் சிக்கலாகி விடும். பெரும்பாலும் விண்டோஸ் எக்ஸ்பியில்(Windows XP) இயங்கும் மென்பொருள் மற்ற விண்டோஸிலும் இயங்கும். சில மென்பொருட்கள் நவீன விண்டோஸில் இயங்காது. அப்படி இயங்காத மென்பொருகளை இயங்கவைக்கும்  வழிமுறைகளை இங்கு காண்போம்.       புதிதாக வரும் அணைத்து விண்டோஸ் இயக்கதளமும் பழைய மென்பொருகளையும்  இயக்குமாறு வடிவமைக்கபடும். இதனை  ‘பின்னோக்கிய இணக்கத்தன்மை’ (Backward compatability)…

Firefox hello- வீடியோ சாட் ஒரே சொடுக்கில்…

       வீடியோ சாட் மிக சாதாரணம் ஆகிவிட்டது. பல நிறுவனங்கள், சமுக வலை தளங்கள் இலவச வீடியோ சட வசதியை மக்களுக்கு தருகிறது என்றாலும் ‘Firefox hello” சற்று வித்தியாசம் ஆனது. இதை வித்யாசாப்படுத்துவது இதன் எளிமை.

நச்சுனு 5- விண்டோஸ் 10 தரும் புதிய வசதிகள்

மைக்ரோசாப்ட் தனது அடுத்த “விண்டோஸ்” இயங்குதள உருவாக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  விண்டோஸ்-7, விண்டோஸ் 8/8.1-ஐ தொடர்ந்து, அடுத்த விண்டோஸ் பதிப்பின் பெயர் “விண்டோஸ் 10”.( ஏன் விண்டோஸ் 9 இல்லை என தெரியவில்லை ) .இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் விண்டோஸ் 10ன் முன்னோட்டம் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நச்சுனு 5 அம்சங்களை பாப்போம் இப்போது…