பிளாக்பெர்ரி-யின் புதிய ஆண்டிராய்டு போன்

உலக  புகழ் பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனம், ஆண்டிராய்டு  கைப் பேசியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்களின் அறிமுகத்திற்குப் பின்னர்  ஈடு குடுக்க முடியாமல் பிளாக்பெர்ரி நிறுவனம்  திணறிக் கொண்டிருகிறது. இந்த சரிவிலிருந்து மீள புதிய  ஆண்டிராய்டு  போன்  ஒன்றை  வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

ஐபோன் -6S செப்டம்பர் 9-ல் அறிமுகம் .

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதுவரை வெளிவந்த ஐபோனில் மிக அதிகமாக விற்க்கப்பட்டுள்ளது இபோன் 6 மற்றும் ஐபோன் 6+ ஆகும்.