ஐபோன் -6S செப்டம்பர் 9-ல் அறிமுகம் .

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதுவரை வெளிவந்த ஐபோனில் மிக அதிகமாக விற்க்கப்பட்டுள்ளது இபோன் 6 மற்றும் ஐபோன் 6+ ஆகும்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய போன்களை ‘Apple Special event’ என்னும் நிகழ்ச்சியில் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் செப்டம்பர்-9 ஆம் தேதியில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோனுடன், புதிய ஐ பேட் மற்றும் ஆப்பிள் டிவி சாதனமும் அறிமுகபடுத்தபடும் என தெரிகிறது.

ஐபோன் 6 மற்றும் 6+‘Apple Special event’ நிகழ்வை நேரலையில் ஆப்பிள் வலைதளத்தில் செப்டெம்பர் 9ஆம் தேதி காணலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s