ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ பேட் ப்ரோ(iPAD PRO) இன்று அறிமுகம் செய்தது.
இந்த புதிய ஐ பேட் ப்ரோ 12” 5K திரையை கொண்டது. ஆப்பிள் மேக் கணினியின் திரையை விட ‘ ஐ பேட் ப்ரோ’ அதிக பிக்ஸல் திரையை கொண்டுள்ளது . ஐ பேட் ப்ரோக்கு துணை கருவியாக ‘ஆப்பிள் பென்சில்‘ என்னும் சாதனத்தை ஆப்பிள் வெளியிட்டது . இந்த பென்சில்லின் விலை ₹6000/- என தெரிவித்துள்ளது .