அதிர்ச்சி! ஆப்பிள் ஐஓஸ்-ல் புதிய வைரஸ்! நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்

நீங்கள் ஆப்பிள் ஐபோன்,ஐபாட்,ஐபேட் வைத்து இருக்கிறீர்களா? உங்கள் ஆப்பிள் சாதனத்தில் ஹேக்கிங்,வைரஸ் போன்ற தொல்லைகள் இல்லையென நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், உங்கள் நம்பிக்கையில் இடி விழுந்தது! 😀  ஆப்பிள் ஆப் ஸ்டோரில்(App store) கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மென்பொருட்கள் உங்கள் ரகசிய தகவல்களை திருடி கொண்டிருகின்றன. இவையனைத்தும் அப்பிளின் பரிசோதனைகளை தாண்டி தான் உங்கள் போன்களில் வந்திருகிறது என்பது அதிர்ச்சி!

வைரஸ் மென்பொருட்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு மென்பொருட்களும் ‘ஆப்பிள் பாதுகாப்பு குழுவால்’ முழுமையாக பரிசோதிக்கப்பட்டு பின்னரே மக்களின் உபயோகத்திற்கு வருகிறது. இருந்தபோதிலும் ஹேக்கர்கள் புதிய உக்தியை கையாண்டு ஆப் ஸ்டோரில் உள்ள மென்பொருட்களில் வைரஸ்களை நிறுவியுள்ளனர்.

ஆப்பிள் அளித்த தகவலின் படி வைரஸ் பாதித்த அதிகமாக 25 மென்பொருட்களின்  இதோ!

  • DiDi Taxi
  • 58 Classified – Job, Used Cars, Rent
  • Gaode Map – Driving and Public Transportation
  • Railroad 12306
  • Flush
  • China Unicom Customer Service (Official Version)*
  • CarrotFantasy 2: Daily Battle*
  • Miraculous Warmth
  • Call Me MT 2 – Multi-server version
  • Angry Birds 2 – Yifeng Li’s Favorite*
  • Baidu Music – Music Player with Downloads, Ringtones, Music Videos, Radio & Karaoke
  • DuoDuo Ringtone
  • NetEase Music – An Essential for Radio and Song Download
  • Foreign Harbor – The Hottest Platform for Oversea Shopping*
  • Battle of Freedom (The MOBA mobile game)
  • One Piece – Embark (Officially Authorized)*
  • Let’s Cook – Receipes
  • Heroes of Order & Chaos – Multiplayer Online Game*
  • Dark Dawn – Under the Icing City (the first mobile game sponsored by Fan BingBing)*
  • I Like Being With You*
  • Himalaya FM (Audio Book Community)
  • CarrotFantasy*
  • Flush HD
  • Encounter – Local Chatting Tool

இதில் ஏதேனும் மென்பொருளை நீங்கள் உபயோகப்படுத்தி இருந்தால் உடனே ‘ஆப் ஸ்டோர்'(App Store) சென்று புதிய பதிப்பிற்கு(Version) மாறி விடவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s