புதிய கூகுள் பிளஸ் தோற்றம்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ்(Google +) தளத்திற்கு புதிய பயனர் இடைமுகத்தை (User Interface) தந்துள்ளது. இந்த புதிய இடைமுகம் கூகுளின் மேடிரியல் டிசைன்(Material design)-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. கூகிள் + செல்லும் பயனர்களுக்கு தற்போது ஒரு புதிய அறிவிப்பு கிடைகிறது. அதில் ‘ புதிய கூகுள் + சிந்தியுங்கள்‘ என கேட்கப்படுகிறது. ‘செல்லலாம்‘ என தெரிவித்தால் புதிய கூகுள் + மாறிவிடுவீர்கள். முன்பை விட அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்…