யூடுப் ரெட்(YouTube red) மாதம் 600 மட்டுமே!

இணையத்தில் அதிகமாக பார்க்கப்படும் தளம் ஒன்று கூகுள். மற்றொன்று ‘யூடுப்'(YouTube). இணையத்தில் காணொளி காண வேண்டுமென்றால் நாம் அனைவரும் நாடும் தளம் ‘யூடுப்’ . நாம் ஆர்வமுடன் காணும் காணொளிகளுக்கு நடுவே பல விளம்பரங்கள் வந்து எரிச்சலூட்டும். அவ்வாறு விளம்பரங்களை காண விரும்பவில்லையெனில் உங்களுக்கு தான் ‘ யூடுப் ரெட்(YouTube red)

மாதம் 10 டாலர் (600 ருபாய்) செலுத்தினால் நீங்கள் விளம்பரம் இல்லாமல் யூடுப்-ஐ காணலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடுப் ரெட்(YouTube red)  ஐ நீங்கள் உலவி மூலமாகவும், ஐஓஎஸ், ஆண்டிராய்டில் மென்பொருட்களாகவும் பெறலாம். தற்போது யூடுப் ரெட் சேவை அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கபெறாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s