விண்டோஸ் 10

விண்டோஸ் 10 இலவசம் முடிகிறது இன்னும் சில தினங்களில்…

மைக்ரோசாப்ட் -ன் விண்டோஸ் 10 இயங்குதளம் கடந்த ஆண்டு வெளியானது. விண்டோஸ் 7/8/8.1 பயன்படுத்துபவர்கள் ஓராண்டிற்குள் இலவசமாக விண்டோஸ் 10 மாறிக்கொள்ளாம் என இந்நிறுவனம் அறிவித்திருந்தது.  இக்காலக்கெடு வரும் ஜூலை 29 ஆம் தேதியுடன் முடிகிறது. 

வெளிவந்தது லினக்ஸ் மின்ட் 18

உலகின் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்று  லினக்ஸ் மின்ட்(Linux mint). இது   உபுண்டு லினக்ஸ்-ன்  மாற்றியமைக்கப்பட்ட  வடிவம்.  இதன் 18 ஆவது பதிப்பு சென்ற வாரம் வெளியானது.