வெளிவந்தது லினக்ஸ் மின்ட் 18

உலகின் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்று  லினக்ஸ் மின்ட்(Linux mint). இது   உபுண்டு லினக்ஸ்-ன்  மாற்றியமைக்கப்பட்ட  வடிவம்.  இதன் 18 ஆவது பதிப்பு சென்ற வாரம் வெளியானது.

லினக்ஸ் மின்ட் 18 சின்னமன்(Cinnamon) மற்றும் மேட்(Mate) வகைகளில் கிடைகின்றது. லினக்ஸ் மின்ட் 18 ஆனது சமீபமாக உபுண்டு லினக்ஸ் 16.06 ஐ அடிப்படையாகக் கொண்டது. பழையப் பதிப்புக்களைக் காட்டிலும் அதிக முன்னேற்றங்களைப் பெற்று மேம்பட்டுள்ளது இந்த புதிய பதிப்பு.

லினக்ஸ் மின்ட் ஐ  இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்

பென்டிரைவ் -ல் லினக்ஸ் நிறுவுவதற்கு இங்கே செல்லவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s