கைரேகை ஸ்கேனர் ATM முதல் உங்கள் செல்போன் வரை வந்துவிட்டது. கடவுச் சொல்(Password) , PIN எண்களை போல் அல்லாமல் விரைவாகவும், எளிமையாகவும் இருப்பதால் சமீபத்தைய ஸ்மார்ட் போன்களில் அதிகம் காணப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் உங்கள் மொபைல் போன்களில் வரும் கைரேகை ஸ்கேனரை வைத்து உங்கள் தகவல்கள் விரைவாக தகவல்களை திருடிவிட முடியும். கடவுச் சொல் மற்றும் PIN எண்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று! ஆனால் உங்கள் கைரேகையோ நீங்கள் தொடும் இடமெல்லாம்!! இதனால் உங்கள் கைரேகையை எளிமையாக திருடி நகல் செய்திட முடியும்.
நன்றி:theverge
விலைவுயர்ந்த ஐபோன் அல்லது ஆண்டிராய்டு போனோ,கைரேகை ஸ்கேனர் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் எளிதில் ஹாக் செய்துவிட முடியும். உங்கள் போனில் மிக முக்கியமான தகவல்கள் இருந்தால் உங்கள் கைரேகை உபயோகிக்காமல் கடவுச் சொல் (Password) கொண்டு பூட்டிவையுங்கள்.
தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா…
LikeLike