பேட்டரி பிரச்னை எதனால்? சொல்கிறது சாம்சங்

சாம்சங் கேலக்சி நோட் 7…  விமானம் வரை அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட ஒரே கைபேசி. பல வீடுகளில் இதனால் தீ விபத்து ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன் தான் விற்ற அனைத்து கேலக்சி நோட் 7 கைபேசிகளையும் திரும்ப பெற்றது சாம்சங்.   கேலக்சி நோட் 7 கைபேசியை தற்போது முழுவதும் ஆராய்ந்து அதன் காரணத்தை விளக்கி தற்போது சாம்சங் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. இக்கைபேசியை கையாளும் போது ஏற்படுகின்ற அழுத்தம் பேட்டரியை குறுக்குச்சுற்று (Short circuit) செய்யவைத்து, தீப்பற்றிகொள்கிறது. இனி…