அதிர்ச்சி! ஆப்பிள் ஐஓஸ்-ல் புதிய வைரஸ்! நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்

நீங்கள் ஆப்பிள் ஐபோன்,ஐபாட்,ஐபேட் வைத்து இருக்கிறீர்களா? உங்கள் ஆப்பிள் சாதனத்தில் ஹேக்கிங்,வைரஸ் போன்ற தொல்லைகள் இல்லையென நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், உங்கள் நம்பிக்கையில் இடி விழுந்தது! 😀  ஆப்பிள் ஆப் ஸ்டோரில்(App store) கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மென்பொருட்கள் உங்கள் ரகசிய தகவல்களை திருடி கொண்டிருகின்றன. இவையனைத்தும் அப்பிளின் பரிசோதனைகளை தாண்டி தான் உங்கள் போன்களில் வந்திருகிறது என்பது அதிர்ச்சி! ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு மென்பொருட்களும் ‘ஆப்பிள் பாதுகாப்பு குழுவால்’ முழுமையாக பரிசோதிக்கப்பட்டு பின்னரே மக்களின்…

ஐபோன் -6S செப்டம்பர் 9-ல் அறிமுகம் .

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதுவரை வெளிவந்த ஐபோனில் மிக அதிகமாக விற்க்கப்பட்டுள்ளது இபோன் 6 மற்றும் ஐபோன் 6+ ஆகும்.