பேட்டரி பிரச்னை எதனால்? சொல்கிறது சாம்சங்

சாம்சங் கேலக்சி நோட் 7…  விமானம் வரை அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட ஒரே கைபேசி. பல வீடுகளில் இதனால் தீ விபத்து ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன் தான் விற்ற அனைத்து கேலக்சி நோட் 7 கைபேசிகளையும் திரும்ப பெற்றது சாம்சங்.   கேலக்சி நோட் 7 கைபேசியை தற்போது முழுவதும் ஆராய்ந்து அதன் காரணத்தை விளக்கி தற்போது சாம்சங் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. இக்கைபேசியை கையாளும் போது ஏற்படுகின்ற அழுத்தம் பேட்டரியை குறுக்குச்சுற்று (Short circuit) செய்யவைத்து, தீப்பற்றிகொள்கிறது. இனி…

ஸ்விப்ட்கி(Swiftkey) நிறுவனத்தை வாங்கியது மைக்ரோசாப்ட்

ஆண்டிராய்டு மற்றும் ஐஒஸ் கைபேசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் விசைபலகை மென்பொருள் ‘ஸ்விப்ட்கி’. சொற்பிழை திருத்தம், வார்த்தைகளை முன்னறிவிக்கும் திறன் ஆகிய அதிநவீன வசதிகளை கொண்டுள்ள இவ்விசைபலகை ஆண்டிராய்டு-ல் கொடிகட்டி பறக்கிறது. இன்று வரையில் ஆண்டிராய்டு-ல் முன்னணியில்  திகழும் இம்மென்பொருள் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது.  

ஆண்டிராய்டு மென்பொருள் எழுதிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS)

உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில்,  அதை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் விதித்து வருகின்றன.  சில இயக்கங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக்,ட்விட்டர்,  வாட்சப், டெலிகிராம் போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் (ISIS)  இயக்கத்தை சேர்ந்தவர்கள் ட்விட்டர், டெலிகிராம் உபயோகித்தனர்.ஐஎஸ்ஐஎஸ் என சந்தேகிக்கப்படுவோரின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் “Alrawi” என்னும் தகவல் பரிமாற்ற மென்பொருளை ஐஎஸ்ஐஎஸ் (ISIS) உருவாக்கி உள்ளதாக Ghost Security Group எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.          …

2015 நேக்சுஸ் சாதனங்கள்

புதிய கூகுள் நேக்சுஸ் சாதனங்கள்

கூகிள் நேக்சுஸ் சாதனங்களை கடந்தவாரம் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு புதிய நேக்சுஸ் போன்கள்  நேக்சுஸ்  5எக்ஸ்(Nexus 5X), நேக்சுஸ் 6P போன்கள் அறிமுகபடுத்தப்பட்டது. புதிய  ஆண்ட்ராய்ட் டேப்லெட் பிக்ஸெல் சி(Pixel C), இரண்டு புதிய குரோம்காஸ்ட்(Chromecast) ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow)

எந்த மோடோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0?

இந்த வாரம் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய நேக்சுஸ் போன்களை அறிமுகம் செய்தது. அத்துடன் புதிய ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow)  அடுத்தவாரம் முதல் நேக்சுஸ் போன்களுக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து மோடோரோலா நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எந்த மோடோரோலா போன்களுக்கு  ஆண்ட்ராய்டு 6.0 கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2015 Moto X Pure Edition (3rd gen) 2015 Moto X Style (3rd gen)…

பிளாக்பெர்ரி-யின் புதிய ஆண்டிராய்டு போன்

உலக  புகழ் பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனம், ஆண்டிராய்டு  கைப் பேசியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்களின் அறிமுகத்திற்குப் பின்னர்  ஈடு குடுக்க முடியாமல் பிளாக்பெர்ரி நிறுவனம்  திணறிக் கொண்டிருகிறது. இந்த சரிவிலிருந்து மீள புதிய  ஆண்டிராய்டு  போன்  ஒன்றை  வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

ஐபோன் -6S செப்டம்பர் 9-ல் அறிமுகம் .

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதுவரை வெளிவந்த ஐபோனில் மிக அதிகமாக விற்க்கப்பட்டுள்ளது இபோன் 6 மற்றும் ஐபோன் 6+ ஆகும்.