மைக்ரோசாப்ட்: நோக்கியாவின் முதல் அண்ட்ராய்டு டேப்லேட்
நோக்கியா தனது புதிய அண்ட்ராய்டு டேப்லேட்ஐ நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “நோக்கியா N1” என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் “விண்டோஸ்” இயங்குதளம் அல்லாமல், அண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான Lollipop ஐ கொண்டு இயங்குகிறது. அதன் முன்னோட்டம் கிழே