ஜேன்போன் ஜூம்

CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.

     கணினி உலகில் பெரும் நிறுவனமான அசுஸ்(ASUS), கடந்த வருடம் இந்தியாவில் அதன் ஜேன்போன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.

ஆண்ராய்டு உங்கள் கணினியில்…

ஆண்ராய்டு இயங்குதளம் நான் அனைவரும் அறிந்த ஒன்றே! கூகுள் ப்லே ஸ்டோரில் மட்டும் 10 கோடியே 30 லட்சதிற்கு மேல்  மென்பொருள்கள் உள்ளன. அருமையான பல விளையாட்டுகளும் உள்ளன. அதில் சில விளையாட்டுகளை விளையாட சக்திவாய்ந்த கிராபிக்ஸ் வன்பொருட்கள் தேவை.

Android Auto: கார்களுக்கான புதிய அண்ட்ராய்டு அறிமுகம்

      கூகிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் டிரைவர்களுக்கு  உதவ கார்களுக்கான புதிய அண்ட்ராய்டுஐ  அறிமுகபடுத்தியது.  இதன் மூலம் குரல் மூலம் வழிசெலுத்தல், பாடல்கள் இசைப்பது , மற்றும் இதர வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படங்கள் மற்றும் காணொளி இதோ!!!

Android l: அடுத்த அண்ட்ராய்டு பதிப்பு வெளியீடு

கூகுள் நிறுவனம் கடந்த மாதம் தனது அடுத்த அண்ட்ராய்டு பதிப்பின்  முன்னோட்டத்தை வெளியிட்டது. இது தற்போதுள்ள அண்ட்ராய்டுஐ காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் இயங்கும் என தெரிவித்துள்ளது. இந்த பதிப்பு மக்கள் பயன்பாட்டிற்கு  இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். இப்போது அதன் சில படங்களை பார்ப்போம்.

Android Wear-ஆண்டிராய்டு அணிகலன்களுக்காக!!!

எதையும் புதியதாகச் செய்ய நினைக்கும் கூகுள் நிறுவனம் இன்று “Android Wear “ என்னும் புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் போன்ற அணிகலங்களுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதன்  முன்னோட்டம் இதோ!!