ஸ்விப்ட்கி(Swiftkey) நிறுவனத்தை வாங்கியது மைக்ரோசாப்ட்

ஆண்டிராய்டு மற்றும் ஐஒஸ் கைபேசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் விசைபலகை மென்பொருள் ‘ஸ்விப்ட்கி’. சொற்பிழை திருத்தம், வார்த்தைகளை முன்னறிவிக்கும் திறன் ஆகிய அதிநவீன வசதிகளை கொண்டுள்ள இவ்விசைபலகை ஆண்டிராய்டு-ல் கொடிகட்டி பறக்கிறது. இன்று வரையில் ஆண்டிராய்டு-ல் முன்னணியில்  திகழும் இம்மென்பொருள் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது.  

ஐபோன் -6S செப்டம்பர் 9-ல் அறிமுகம் .

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மக்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதுவரை வெளிவந்த ஐபோனில் மிக அதிகமாக விற்க்கப்பட்டுள்ளது இபோன் 6 மற்றும் ஐபோன் 6+ ஆகும்.

Firefox hello- வீடியோ சாட் ஒரே சொடுக்கில்…

       வீடியோ சாட் மிக சாதாரணம் ஆகிவிட்டது. பல நிறுவனங்கள், சமுக வலை தளங்கள் இலவச வீடியோ சட வசதியை மக்களுக்கு தருகிறது என்றாலும் ‘Firefox hello” சற்று வித்தியாசம் ஆனது. இதை வித்யாசாப்படுத்துவது இதன் எளிமை.