வெளிவந்தது லினக்ஸ் மின்ட் 18
உலகின் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்று லினக்ஸ் மின்ட்(Linux mint). இது உபுண்டு லினக்ஸ்-ன் மாற்றியமைக்கப்பட்ட வடிவம். இதன் 18 ஆவது பதிப்பு சென்ற வாரம் வெளியானது.
உலகின் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்று லினக்ஸ் மின்ட்(Linux mint). இது உபுண்டு லினக்ஸ்-ன் மாற்றியமைக்கப்பட்ட வடிவம். இதன் 18 ஆவது பதிப்பு சென்ற வாரம் வெளியானது.
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது.
ஆண்ராய்டு இயங்குதளம் நான் அனைவரும் அறிந்த ஒன்றே! கூகுள் ப்லே ஸ்டோரில் மட்டும் 10 கோடியே 30 லட்சதிற்கு மேல் மென்பொருள்கள் உள்ளன. அருமையான பல விளையாட்டுகளும் உள்ளன. அதில் சில விளையாட்டுகளை விளையாட சக்திவாய்ந்த கிராபிக்ஸ் வன்பொருட்கள் தேவை.
நீங்கள் உங்கள் கணினியில் வேறு ஒரு இயங்குதளம் பதிந்து இயக்க விரும்புகிறீகளா? ஆனால் உங்கள் கணினியில் உள்ள தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பயபடுகிறீர்களா? உங்கள் கணினிக்க்கு எந்த இடயூறும் இல்லாமல் இதை செய்ய முடியும். மேலும் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இதை செய்ய முடியும்!