விண்டோஸ் 10 இலவசம் முடிகிறது இன்னும் சில தினங்களில்…
மைக்ரோசாப்ட் -ன் விண்டோஸ் 10 இயங்குதளம் கடந்த ஆண்டு வெளியானது. விண்டோஸ் 7/8/8.1 பயன்படுத்துபவர்கள் ஓராண்டிற்குள் இலவசமாக விண்டோஸ் 10 மாறிக்கொள்ளாம் என இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இக்காலக்கெடு வரும் ஜூலை 29 ஆம் தேதியுடன் முடிகிறது.