அதிசியக்க வைக்கும் கிரகணங்கள்

வான்வெளியில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் ஒன்று கிரகணங்கள். அடிக்கடி நிகழ்தாலும் நாம் முழு கிரகணங்களையும் பார்ப்பது அரிதானது. இந்த வாரத்தில் நம் நாட்டில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. இந்தோனேசியாவில் தெரிந்த முழு கிரகணம் அந்நாட்டையே இருளில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட அதிசய  சூரிய கிரகணத்தை வானத்தில் நேருக்கு நேர் பார்த்தால் எப்படி இருக்கும்??? கீழ்வரும் காணொளியை வியந்து பாருங்கள் 🙂