CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.
கணினி உலகில் பெரும் நிறுவனமான அசுஸ்(ASUS), கடந்த வருடம் இந்தியாவில் அதன் ஜேன்போன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.

CES என்பது Consumer Electronics Show என்பதின் சுருக்கம். இதன் அர்த்தம் ‘நுகர்வோர் மின்னணு கண்காட்சி‘ ஆகும்.