Hike மெசெஞ்சர்

அமெரிக்க நிறுவனத்தை வாங்கிய HIKE!!!

    இந்திய மெஸ்சஞ்சர் நிறுவனமான Hike, Zip-phone எனும் அமெரிக்க அழைப்பு மென்பொருளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. Zip phone மென்பொருள் இணையம் வழி போன் அழைப்புகளை செய்யும்.