வெளிவந்தது லினக்ஸ் மின்ட் 18

உலகின் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்று  லினக்ஸ் மின்ட்(Linux mint). இது   உபுண்டு லினக்ஸ்-ன்  மாற்றியமைக்கப்பட்ட  வடிவம்.  இதன் 18 ஆவது பதிப்பு சென்ற வாரம் வெளியானது.

Pendrive-ல் லினக்ஸ் நிறுவுவது எப்படி???

நீங்கள் உங்கள் கணினியில் வேறு ஒரு இயங்குதளம் பதிந்து இயக்க விரும்புகிறீகளா? ஆனால் உங்கள் கணினியில் உள்ள தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பயபடுகிறீர்களா? உங்கள் கணினிக்க்கு எந்த இடயூறும் இல்லாமல் இதை செய்ய முடியும். மேலும் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இதை செய்ய முடியும்!

நச்சுன்னு 5: இயங்குதளங்கள்

                 இயங்குதளங்கள்(Operating Systems) கணினியின் முக்கிய பொருளாகும். நீங்கள் அதிநவீன செயலி(Processor) மற்றும் வன்பொருள்கள்(Hardwares)  வைத்திருந்தாலும், இயங்குதளத்தின் வேகத்தை பொறுத்தே ஒரு கணிணியின் வேகம் அமையும்.  அதனைத் திறம்பட உபயோகிக்கும் பொறுப்பு இயங்குதளத்தையே சாரும். நவீனமான,வேகமான, உபயோகிக்க எளிதான, திறம்படச் செயலாற்ற கூடிய ஒரு இயங்குதளத்தையே அனைவரும் விரும்புவர். தற்போது(April 2014)அதிகம் பயன்படுத்தப்படும் தனிநபர் இயங்குதளங்கள் நச்சுன்னு ஐந்தில்…