ஜேன்போன் ஜூம்

CES-2015: அசுஸ் ஜேன்போன் 2 மற்றும் ஜேன்போன் ஜூம் அறிமுகம்.

     கணினி உலகில் பெரும் நிறுவனமான அசுஸ்(ASUS), கடந்த வருடம் இந்தியாவில் அதன் ஜேன்போன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் மாபெரும் வெற்றியை பெற்றது.