Pendrive-ல் லினக்ஸ் நிறுவுவது எப்படி???

நீங்கள் உங்கள் கணினியில் வேறு ஒரு இயங்குதளம் பதிந்து இயக்க விரும்புகிறீகளா? ஆனால் உங்கள் கணினியில் உள்ள தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பயபடுகிறீர்களா? உங்கள் கணினிக்க்கு எந்த இடயூறும் இல்லாமல் இதை செய்ய முடியும். மேலும் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இதை செய்ய முடியும்!