எந்த மோடோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0?
இந்த வாரம் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய நேக்சுஸ் போன்களை அறிமுகம் செய்தது. அத்துடன் புதிய ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow) அடுத்தவாரம் முதல் நேக்சுஸ் போன்களுக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து மோடோரோலா நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எந்த மோடோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0 கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2015 Moto X Pure Edition (3rd gen) 2015 Moto X Style (3rd gen)…