புதிய கூகுள் நேக்சுஸ் சாதனங்கள்
கூகிள் நேக்சுஸ் சாதனங்களை கடந்தவாரம் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு புதிய நேக்சுஸ் போன்கள் நேக்சுஸ் 5எக்ஸ்(Nexus 5X), நேக்சுஸ் 6P போன்கள் அறிமுகபடுத்தப்பட்டது. புதிய ஆண்ட்ராய்ட் டேப்லெட் பிக்ஸெல் சி(Pixel C), இரண்டு புதிய குரோம்காஸ்ட்(Chromecast) ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டன.