நச்சுன்னு-5 விண்டோஸ் ஏன் இவ்வளவு பிரபலம்?

                                               உங்கள் கணிணியை ஆண்டி-வைரஸ் இல்லாமல் இயக்கியதுண்டா? உங்கள் யு.எஸ்.பி-ஐ இணைக்கும் போது வைரஸ் பயமில்லாமல் இருந்ததுண்டா? இணையத்தில் உலவும்போது பயமின்றி இருந்ததுண்டா? ஒரு மாதம் கணிணியை அணைக்காமல் தொடர்ந்து இயக்கியதுண்டா உங்கள் நிரல்கள்(Softwares) உறைந்து போகாமல் இருந்ததுண்டா?