விண்டோஸ் 10

விண்டோஸ் 10 இலவசம் முடிகிறது இன்னும் சில தினங்களில்…

மைக்ரோசாப்ட் -ன் விண்டோஸ் 10 இயங்குதளம் கடந்த ஆண்டு வெளியானது. விண்டோஸ் 7/8/8.1 பயன்படுத்துபவர்கள் ஓராண்டிற்குள் இலவசமாக விண்டோஸ் 10 மாறிக்கொள்ளாம் என இந்நிறுவனம் அறிவித்திருந்தது.  இக்காலக்கெடு வரும் ஜூலை 29 ஆம் தேதியுடன் முடிகிறது. 

மைக்ரோசாப்ட்: நோக்கியாவின் முதல் அண்ட்ராய்டு டேப்லேட்

நோக்கியா தனது புதிய அண்ட்ராய்டு டேப்லேட்ஐ நேற்று  அறிமுகம் செய்துள்ளது. இதற்கு  “நோக்கியா N1” என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் “விண்டோஸ்” இயங்குதளம் அல்லாமல், அண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான Lollipop ஐ கொண்டு இயங்குகிறது. அதன் முன்னோட்டம் கிழே 

நச்சுன்னு-5 விண்டோஸ் ஏன் இவ்வளவு பிரபலம்?

                                               உங்கள் கணிணியை ஆண்டி-வைரஸ் இல்லாமல் இயக்கியதுண்டா? உங்கள் யு.எஸ்.பி-ஐ இணைக்கும் போது வைரஸ் பயமில்லாமல் இருந்ததுண்டா? இணையத்தில் உலவும்போது பயமின்றி இருந்ததுண்டா? ஒரு மாதம் கணிணியை அணைக்காமல் தொடர்ந்து இயக்கியதுண்டா உங்கள் நிரல்கள்(Softwares) உறைந்து போகாமல் இருந்ததுண்டா?