புதிய கூகுள் + மாறுவதற்கான சரளம்

புதிய கூகுள் பிளஸ் தோற்றம்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ்(Google +)  தளத்திற்கு புதிய பயனர் இடைமுகத்தை (User Interface) தந்துள்ளது. இந்த புதிய இடைமுகம் கூகுளின் மேடிரியல் டிசைன்(Material design)-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. கூகிள் + செல்லும் பயனர்களுக்கு தற்போது ஒரு புதிய அறிவிப்பு கிடைகிறது.  அதில் ‘ புதிய கூகுள் + சிந்தியுங்கள்‘ என கேட்கப்படுகிறது. ‘செல்லலாம்‘ என தெரிவித்தால் புதிய கூகுள் + மாறிவிடுவீர்கள். முன்பை விட அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்…

Android l: அடுத்த அண்ட்ராய்டு பதிப்பு வெளியீடு

கூகுள் நிறுவனம் கடந்த மாதம் தனது அடுத்த அண்ட்ராய்டு பதிப்பின்  முன்னோட்டத்தை வெளியிட்டது. இது தற்போதுள்ள அண்ட்ராய்டுஐ காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் இயங்கும் என தெரிவித்துள்ளது. இந்த பதிப்பு மக்கள் பயன்பாட்டிற்கு  இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். இப்போது அதன் சில படங்களை பார்ப்போம்.