Whatsapp ஏப்ரல் 1 ஆம் தேதி 64 பில்லியன் குறுஞ்செய்திகளை ஒரே நாளில் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தன் முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளது வாட்ஸ்அப். இவ்வளவு குறுஞ்செய்திகளை கையாள முடியாத வாட்ஸ்அப் வழங்கிகள்(Servers) முடங்கி போயின. இதனால் சிலருக்கு வாட்ஸ்அப் வேலை செய்யவில்லை. பிறகு சில நழிகைகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கின….
பேஸ்புக் வாட்ஸ்அப்-ஐ வாங்கியதில் இருந்து இரண்டாவது முறையாக வாட்ஸ்அப் வழங்கிகள் முடங்கியுள்ளது.