அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன்களில் அதிகம் உபயோகிக்கப்படும் மெச்செஞ்சர்களில் LINE மெசஞ்சரும் ஒன்று. இந்தியாவில் LINE மெசெஞ்சர் உபயோகிப்பவர்கள் அதிகம்.
இப்போது ஸ்மார்ட்போன்களில் மட்டுமில்லாது கணிணிகளிலும் பயன்படுத்தலாம். LINE மெசஞ்சர் உங்கள் கணினியில் குரோம் உலவி வழியாக பெறலாம். விண்டோஸ் இயங்கதளத்தில் மட்டுமில்லாமல் லினக்ஸ், மேக் ஒ.எஸ், குரோம் ஒ.எஸ் அனைத்து கணினிகளிலும் பெறலாம். இதனை பெற குரோம் உலவியை உங்கள் கணினியில் நிருவி வேண்டும்.பின்னர் குரோம் ஸ்டோர் சென்று இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.