எந்த மோடோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0?

இந்த வாரம் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய நேக்சுஸ் போன்களை அறிமுகம் செய்தது. அத்துடன் புதிய ஆண்ட்ராய்டு 6.0 (Android 6.0 Marshmallow)  அடுத்தவாரம் முதல் நேக்சுஸ் போன்களுக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து மோடோரோலா நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எந்த மோடோரோலா போன்களுக்கு  ஆண்ட்ராய்டு 6.0 கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

 • 2015 Moto X Pure Edition (3rd gen)
 • 2015 Moto X Style (3rd gen)
 • 2015 Moto X Play
 • 2015 Moto G (3rd gen)
 • 2014 Moto X Pure Edition in the US (2nd gen)
 • 2014 Moto X in Latin America, Europe and Asia2 (2nd gen)
 • 2014 Moto G and Moto G with 4G LTE2 (2nd gen)
 • DROID Turbo
 • 2014 Moto MAXX  
 • 2014 Moto Turbo
 • Nexus 6

மேலேயுள்ள போன்களுக்கு ஆண்ட்ராய்டு 6.0 மேம்படுத்தல்(Update) கிடைக்கும். ஆனால் எப்பொழுது கிடைக்கும் என குறிப்பிடவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s