கூகுள் நிறுவனம் கடந்த மாதம் தனது அடுத்த அண்ட்ராய்டு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டது. இது தற்போதுள்ள அண்ட்ராய்டுஐ காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் இயங்கும் என தெரிவித்துள்ளது. இந்த பதிப்பு மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும்.
இப்போது அதன் சில படங்களை பார்ப்போம்.